ஹோண்டா அமேஸ் முன்பதிவு ஆரம்பம்

0
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் செடான் வருகிற ஏப்ரல் 11 அறிமுகம் செய்யபட உள்ளது. பிரியோ காரினை அடிப்படையாக கொண்ட அமேஸ் செடான் டீசல் கார் லிட்டருக்கு 25.8 கிமீ தரும் மேலும் 100 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். தற்பொழுது முன்பதிவு தொடங்கியுள்ளது.

முன்பதிவு செய்த சில வாரங்களிலே டெலிவரி செய்து விடுவார்கள். தற்பொழுதே உற்.பத்தி தொடங்கிவிட்டதால் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.  செடான் பிரிவில் முன்னணியாக விளங்கும் ஸ்விப்ட் டிசையர் காரின் விற்பனையை சரிவடைய செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல டீலர்களிடம் ஹோண்டா அமேஸ் வந்துவிட்டது.
முன்பு வெளிவந்த பல தகவல்களை அடங்கிய ஹோண்டா அமேஸ் கார் மைலேஜ் பதிவுகளை வாசிங்க..
Amaze