ஹோண்டா பிரியோ புதிய வேரியண்ட் அறிமுகம்

0
ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் காரில் புதிய மாறுபட்டவை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய பிரியோ விஎக்ஸ் வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கும்.

பிரியோ விஎக்ஸ் வேரியண்ட்டில் டிரைவர் சீட் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் ரியர் வின்ட்சீல்டு டிஃபாகர் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

ஹோண்டா பிரியோ

32,000த்திற்க்கு மேற்பட்ட பிரியோ கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இந்த புதிய வேரியண்ட் வாடிக்கையாளர்களின் விருப்பம் கருதி விற்பனைக்கு வந்துள்ளதால் இன்னும் விற்பனை அதிகரிக்கும்.

Google News

1.2 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 88பிஎஸ் மற்றும் டார்க் 109என்எம் ஆகும்.

ஹோண்டா பிரியோ விஎக்ஸ் விலை விபரம் (தில்லி எக்ஸ்ஷோரூம்)

பிரியோ விஎக்ஸ் (மேனுவல்): ரூ.5,34,500

பிரியோ விஎக்ஸ் (ஆட்டோமேட்டிக்): ரூ.6,12,500