Auto News

ஹோண்டா வெசல் எஸ்யூவி அறிமுகம்

ஹோண்டா வெசல் எஸ்யூவி கார் மிக அசத்தலான வடிவமைப்பில் உருவாகியுள்ளது. டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்ட உற்பத்தி நிலையிலான வெசல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கூபே வடிவத்தில் மேற்க்கூரை அமைக்கப்பட்டுள்ளது. புதுவிதமான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வெசல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

அடுத்த மாதம் 20ந்த தேதி ஜப்பானில் விற்பனைக்கு வரவுள்ளது. அப்பொழுது முழுமையான விவரங்களை ஹோண்டா வெளியிட உள்ளது.  காம்பெக்ட் எஸ்யூவியாக இருந்தாலும் மிக சிறப்பான இடவசதியை கொண்டிருக்கும்.

Share
Published by
MR.Durai
Tags: HondaSUV