Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ஆந்திராவில் இசுசூ ஆலை ஆரம்பம்

By MR.Durai
Last updated: 6,January 2025
Share
SHARE
இந்தியாவில் இசுசூ நிறுவனம் இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் எஸ்யூவி கார்களுக்கான ஆலையை தொடங்குகின்றது. ஆந்திரா மாநில அரசுடன் இதற்க்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது.
isuzu mu7 suv

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசுசூ நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் வாகனங்களை தயாரிக்க தொடங்கும். இந்த ஆலையை உருவாக்க ரூ 1500 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைக்கின்றனர்.

தற்பொழுது எம்யூ7  எஸ்யூவி மற்றும் டி-மேக்ஸ் பிக் அப் டிரக் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். இவற்றை 2016யில் இந்தியாவிலே தயாரிக்க உள்ளனர்.

விரைவில் எம்யூ7  எஸ்யூவி மற்றும் டி-மேக்ஸ் பிக் அப் டிரக் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மூலம் அசம்பிளிங் செய்ய உள்ளனர். புதிதாக அமைக்கப்பட உள்ள ஆலை மூலம் வருடத்திற்க்கு 80000 வாகனங்கள் இந்தியாவில் விற்க்கவும். மேலும் 40,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்ய உள்ளனர்.

இசுசூ எம்யூ7  எஸ்யூவி மற்றும் டி-மேக்ஸ் பிக் அப் டிரக் பற்றி அறிய

renault lodgy
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
TAGGED:Isuzu
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero xoom 125 on road price
Hero Motocorp
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
honda cb 125 hornet
Honda Bikes
ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 ஹோண்டா லிவோ 110
Honda Bikes
2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
டியோ 125 ஸ்கூட்டர் ரேட்
Honda Bikes
ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms