Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

கவாஸ்கி நின்ஜா 300 பைக்

by MR.Durai
10 April 2013, 2:28 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

கவாஸாகி KLX 230 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

2025 கவாஸாகி W175 பைக்கின் சிறப்புகள்.., இந்திய அறிமுகம் எப்பொழுது..?

இந்தியாவில் ரூ.9.29 லட்சத்தில் கவாஸாகி Z900 விற்பனைக்கு வந்தது

₹ 5.24 லட்சத்தில் 2024 கவாஸாகி நின்ஜா 500 விற்பனைக்கு வெளியானது

ஸ்போர்ட்ஸ் ரக கவாஸாகி நின்ஜா 500 அறிமுக விபரம்

கூடுதல் வசதிகளுடன் 2024 கவாஸாகி எலிமினேட்டர் 400 அறிமுகம்

கவாஸ்கி நின்ஜா 300 பைக் ரூ 3.5 இலட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்பொழுது விற்பனையில் இருந்து வரும் 250 சிசி பைக்கிற்க்கு மாற்றாக புதிய கவாஸ்கி நின்ஜா 300 பைக் வெளிவந்துள்ளது.

296 சிசி திரவ மூலம் குளிர்விக்கப்படும் இரண்டு சிலிண்டர் கொண்ட பேரலல் டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 வால்வ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 39 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 27 என்எம் ஆகும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

kawasaki ninja 300
7 விநாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தினை தொடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 175 கிமீ ஆகும்.
மிக நேர்த்தியான முறையில் நின்ஜா 300 வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 ஸ்போக் ஆலாய் வீல் பயன்படுத்தியுள்ளனர். ரைடரை எஞ்சின் வெப்பம் தாக்காதுவாறு நின்ஜா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ்வுடன் 174 கிலோ எடை கொண்டது.  37 மிமி டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன்புறத்தில் பயன்படுத்தியுள்ளனர். பின்புறத்தில் 5 ஸ்பீடு யூனி-டிராக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

a8026 kawasakininja300a

சைன்களில் மண் மற்றும் சகதிகள் பரவாமல் இருப்பதற்க்காக டபூள் கவர் என பல வசதிகளை கொண்டது. கவாஸ்கி இசட்எக்ஸ் ஆர் பைக்கினை அடிப்படையாக கொண்ட முகப்பு விளக்குகள் என அசத்தலாக உள்ளது.

கவாஸ்கி நின்ஜா 300 பைக்கின் விலை ரூ 3.5 இலட்சம் (தில்லி விலை)

kawasaki ninja 300
Tags: Kawasaki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

அடுத்த செய்திகள்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan