Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டட்சன் சிறியரக கார்கள்

by MR.Durai
26 April 2013, 2:05 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

குறைந்த விலை டட்சன் கார் பிராண்டை கைவிடும் நிசான்

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் கோ, கோ+ கார்கள் அறிமுகம்

நிசான், டட்சன் கார்கள் விலை 2 % உயருகின்றது

டட்சன் கோ & கோ பிளஸ் ரீமிக்ஸ் எடிசன் விற்பனைக்கு வந்தது

டட்சன் ரெடி-கோ 1.0 AMT ரூ.3.80 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது

டட்சன் ரெடி-கோ 1.0L ஏஎம்டி முன்பதிவு தொடங்கியது

நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின் டட்சன் பிராண்டில் மீண்டும் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. குறைந்த விலை காராக டட்சன் கார்கள் இருந்தாலும் மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் தரம்முடன் விளங்கும்.

சர்வதேச அளவில் டட்சன் கார்கள் வருகிற ஜூலை 15ம் தேதி தில்லியில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகப்படுத்த உள்ளனர். முதற்கட்டமாக 2014 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் அதனை தொடர்ந்து இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தென்ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.

டட்சன்

டட்சன் பட்ஜெட் கார்கள் ரூ 3.5 முதல் 4 லட்சத்திற்க்குள் இருக்கும். டட்சன் கார்கள் 5 கதவுகளை கொண்ட ஹேட்ச்பேக் காராக இருக்கும். ரெனோ-நிசான் நிறுவனத்தின் சிஇஒ கார்லோஸ் கோஸ் டட்சன் பிராண்ட் காரினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் ஆண்டிற்க்கு 1.5 லட்சம் கார்களை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டிற்க்குள் 10 டட்சன் மாடல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Tags: Datsun
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

gst slashed auto sector explained tamil

ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறிய கார்கள் மற்றும் டூ வீலர்களுக்கு 18 % மட்டுமே.!

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!

350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?

நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்

வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்

BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan