Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாப் 10 எம்பிவி கார்கள் – 2015

by MR.Durai
5 January 2025, 10:17 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

டொயோட்டா ஆல்பார்ட் எம்பிவி இந்தியா வருகையா

புதிய கார்கள் 2016 – எம்பிவி

2016 டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் அறிமுகம் – Toyota Innova

மாருதி சுஸூகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது

புதிய மாருதி எர்டிகா அக்டோபர் 15 முதல்

மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

இந்திய குடும்பங்களின் விருப்பமான கார் என்றால் எம்பிவி கார்கள்தான். டாப் 10 எம்பிவி கார்களின் தொகுப்பினை கானலாம்.

இந்தியாவில் 10க்கு மேற்ப்பட்ட எம்பிவி மற்றும் எம்யூவி ரக கார்கள் விற்பனையில் உள்ளது. அவற்றில் சிறந்த 10 எம்பிவி கார்களை மட்டும் கானலாம்.

 டொயோட்டா இன்னோவா

1. டொயோட்டா இன்னோவா

இந்திய எம்பிவி சந்தையின் முன்னணி காராக விளங்கும் இன்னோவா கார் இடவசதி , சொகுசு , மற்றும் நம்பகதன்மையால் பெரும்பாலான குடும்பங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் முக்கிய காராக இன்னோவா விளங்குகின்றது.

2.5 லிட்டர் டி4டி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 100பிஎச்பி ஆகும். 7 மற்றும் 8 இருக்கைகளில் கிடைக்கின்றது. டொயோட்டா இன்னோவா மைலேஜ் லிட்டருக்கு 12.99கிமீ ஆகும்.

2. மஹிந்திரா ஸைலோ

மஹிந்திரா ஸைலோ கார் நல்ல தாராளமான இடவசதி ,  இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் போன்றவற்றில் கிடைக்கின்றது. மேலும் 9 இருக்கைகள் கொண்ட சைலோ மாடலும் விற்பனையில் உள்ளது.

2.2 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் என இரண்டு விதமான டீசல் என்ஜின் கொண்டுள்ளது. மஹிந்திரா ஸைலோ மைலேஜ் லிட்டருக்கு 14.01கிமீ ஆகும்.

மஹிந்திரா ஸைலோ

3. மாருதி எர்டிகா

மாருதி சுசூகி எர்டிகா நல்ல விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. சிறிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் குடும்ப காராக வலம் வரும் எர்டிகா 7 இருக்கைகள் கொண்ட காராகும்.

டீசல் மற்றும் பெட்ரோல் மேலும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கின்றது.  மாருதி சுசூகி எர்டிகா மைலேஜ் லிட்டருக்கு 20.77கிமீ ஆகும்.

மாருதி சுசூகி எர்டிகா

4. ஹோண்டா மொபிலியோ

எர்டிகா எம்பிவி காருக்கு நேரடியான போட்டியாக விளங்கும் மொபிலியோ கார் நல்ல வரவேற்பினை பெற்று விற்பனையில் சிறந்து விளங்குகின்றது. 7 இருக்கைகள் கொண்ட மொபிலியோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது.

இந்தியாவின் அதிக மைலேஜ் தரக்கூடிய எம்பிவி காராக ஹோண்டா மொபிலியோ டீசல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 24.5கிமீ ஆகும்.

ஹோண்டா மொபிலியோ

5. ரெனோ லாட்ஜி

தற்பொழுது சந்தையில் நுழைந்துள்ள லாட்ஜி எம்பிவி இன்னோவோ காருக்கு இணையான இடவசதி கொண்டுள்ளது. 7 மற்றும் 8 இருக்கைகள் ஆப்ஷனில் விற்பனைக்கு வந்துள்ளது.

இரண்டு விதமான ஆற்றல் கொண்ட ரெனோ லாட்ஜி மைலேஜ் லிட்டருக்கு 20.01கிமீ ஆகும்.

ரெனோ லாட்ஜி

6. செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய் எம்பிவி கார் சிறப்பான இடவசதி மற்றும் சவாலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது.

செவர்லே என்ஜாய் மைலேஜ் லிட்டருக்கு 15 கிமீ ஆகும்.

செவர்லே என்ஜாய்

7. டட்சன் கோ ப்ளஸ்

இந்தியாவின் மிக விலை குறைவான எம்பிவி காராக விளங்கும் டட்சன் கோ ப்ளஸ் கார் பெட்ரோல் என்ஜினில் மட்டுமே கிடைக்கின்றது.

பாதுகாப்பு சற்று குறைவான காராக விளங்குகின்றது. டட்சன் கோ ப்ளஸ் மைலேஜ் லிட்டருக்கு 20.6 கிமீ ஆகும்.

8. டாடா ஆரியா

டாடா ஆரியா எம்பிவி கார் மிக சிறப்பான இடவசதி மற்றும் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

நல்ல பெர்ஃபாரம்ன்ஸ் காராக விளங்கும் ஆரியா காரின் மைலேஜ் லிட்டருக்கு 12கிமீ ஆகும்.

டாடா ஆரியா

9. நிசான் எவாலியா

நிசான் எவாலியா சிறப்பான இடவசதி கொண்ட 7 இருக்கை எம்யூவி ரக காராகும். டீசல் என்ஜின் பொருத்தபட்டுள்ளது. நிசான் எவாலியா மைலேஜ் லிட்டருக்கு 17கிமீ ஆகும்.

நிசான் எவாலியா

10. அசோக் லேலண்ட் ஸ்டைல்

எவாலியா காரின் மாறுபட்ட மாடல்தான் அசோக் லேலண்ட் ஸ்டைல் 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடலில் கிடைக்கின்றது.

உங்க எம்பிவி எது கமென்டல சொல்லுங்க…

Tags: MPV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan