Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

புதிய இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் GD என்ஜின் விபரம்

By MR.Durai
Last updated: 6,January 2025
Share
SHARE
டொயோட்டா இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார்களின் புதிய தலைமுறை மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் புதிய GD என்ஜின் பொருத்தப்பட உள்ளது.
புதிய டொயோட்டா GD என்ஜின் மிக அதிகபட்ச வெப்ப திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 15 %  எரிபொருள் சிக்கனம் , 25 % கூடுதல் முறுக்கு விசை மற்றும் அதிகபட்ச ஆற்றலை வழங்கும்.
2.8 லிட்டர் மற்றும் 2.4 லிட்டர் ஜிடி என்ஜின்கள் 2016 ஆம் ஆண்டுக்குள் 90 நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் இதில் இந்தியாவும் அடங்கும். இந்த என்ஜின்கள் மிக குறைவான NOx (நைட்ரஜன் ஆக்சைடு) வாயுவை வெளிப்படுத்தும்.
டொயோட்டா GD என்ஜின் விபரம்
டொயோட்டா GD என்ஜின் விபரம்
2.8 லிட்டர் 1GD-FTV என்ஜின் மற்றும் 2.4 லிட்டர் 2GD-FTV என்ஜின் என இரண்டிலும்  உலகில் முதன்முறையாக தெர்மோ ஸ்விங் வால் இன்ஷ்லேசன் தொழில்நுட்பம் (Thermo Swing Wall Insulation Technology – TSWIN) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுட்பத்தின் மூலம் 44 % வெப்ப திறன் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
முதன்முதலாக டொயோட்டா ஜிடி என்ஜினில் யூரியா செலக்ட்டிவ் கேட்டலைட்டிக் ரிடக்‌ஷன் (urea Selective Catalytic Reduction -SCR) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 99 % NOx (நைட்ரஜன் ஆக்சைடு) வாயுவை கட்டுப்படுத்தும்.
2.8 லிட்டர் ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரிலும் 2.4 லிட்டர் இன்னோவா காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். புதிய இன்னோவா இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் முதலிலோ விற்பனைக்கு வரும். புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவி அடுத்த வருடத்தின் மத்தியில் வரும்.

புதிய டொயோட்டா இன்னோவா முக்கிய விவரங்கள்

Thermo Swing Wall Insulation Technology (TSWIN)
Compact high-efficiency variable geometry turbocharger
Common Rail
Urea SCR system 
Toyota’s new GD Turbo Diesel Engines Offer More Torque, Greater Efficiency and Lower Emissions
2025 ktm 390 adventure r
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
TAGGED:EngineToyota
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2024 Pulsar N150
Bajaj
2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ஏதெர் ரிஸ்டா இ ஸ்கூட்டர்
Ather energy
ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms