Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா கேயூவி 100 அனிவெர்ஸரி எடிசன் விரைவில்

by MR.Durai
20 January 2017, 4:19 pm
in Auto News
0
ShareTweetSend

சிறிய ரக மைக்ரோ எஸ்யூவி மாடலாக விளங்கும் மஹிந்திரா கேயூவி 100 மாடலின் அனிவெர்ஸரி பதிப்பின் விபரங்கள்  வெளியாகியுள்ளது. இரு வண்ண கலவையில் கேயூவி100 கிடைக்க உள்ளது.

மேம்பட்ட வசதிகளுடன் வரவுள்ள புதிய கேயூவி100 காரில் கருப்பு வண்ண மேற்கூரையை சில்வர் மற்றும் சிவப்பு வண்ண மாடல்களில் மட்டுமே இரு வண்ண கலவையிலான தோற்ற பொலிவுடன் மிக நேர்த்தியான மாடலாக விளங்க உள்ளது. புதிய 15 அங்குல அலாய் வீல் , கருப்பு வண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இன்டிரியரை பெற்று விளங்கும்.

சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மைலேஜ் சார்ந்த மேம்பாடுகளை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேயூவி100 எஞ்சின்

82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

முதல் வருடத்தை கொண்டாடும் நோக்கில் வரவுள்ள இந்த சிறப்பு பதிப்பு மாடலுக்கான முன்பதிவு டீலர்களிடம் தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரக்கூடும்.

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை குறைப்பு பின்னனி என்ன தெரிந்து கொள்ள மோட்டார் டாக்கீஸ் பார்க்க – automobiletamilan.com/motor-talkies/

Related Motor News

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

மஹிந்திரா Vision SXT பிக்கப் கான்செப்ட் அறிமுகம்

மஹிந்திரா Vision X எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

ஜிஎஸ்டி 2.0., ஜாவா, யெஸ்டி பைக்குகள் ரூ.17,000 வரை விலை குறைப்பு

இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்குளூசிவ்

ஜிஎஸ்டி 2.0 பலன்கள்., ரூ.3.49 லட்சம் வரை விலை குறையும் டொயோட்டா கார்கள்

ஜிஎஸ்டி 2.0, ரூ.1.56 லட்சம் வரை மஹிந்திரா எஸ்யூவிகள் விலை குறைப்பு.!

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி.., ரெனால்ட் கார்கள் விலை ரூ.96,395 வரை குறைப்பு

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறிய கார்கள் மற்றும் டூ வீலர்களுக்கு 18 % மட்டுமே.!

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan