Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா KUV100 காத்திருப்பு காலம் அதிகரிப்பு

by MR.Durai
17 February 2016, 9:05 pm
in Auto News
0
ShareTweetSend

ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக அமைந்த மஹிந்திரா KUV100 மினி எஸ்யூவி கார் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. KUV100 எஸ்யூவி கார் இதுவரை 21,000 முன்பதிவுகளை கடந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு வந்த மஹிந்திரா KUV100  டீசல் மட்டுமல்லாமல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் 5 மற்றும் 6 இருக்கைகள் கூடுதலாக முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் ஆப்ஷனலாக என பலவிதமான வசதிகளுடன் சிறப்பான தோற்ற பொலிவினை பெற்ற மாடலாக விற்பனைக்கு வந்தது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எம்ஃபால்கன் சீரிஸ் என்ஜின்களுடன் வந்த கேயூவி100 காரின் டீசல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 25.83 கிமீ ஆகும்.

82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மஹிந்திரா KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

மேலும் படிக்க ; மஹிந்திரா கேயூவி 100 முழுவிபரம்

சராசரியாக இதுவரை 21,000 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சில நகரஙுகளில் காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள் வரை அதிகரித்துள்ளதாம். எனவே கேயூவி100 காரின் உற்பத்தியை அதிகரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. முன்பதிவில் பெட்ரோல் மாடல்களும் பாதி பங்கினை பெற்றுள்ளதாம்.

[envira-gallery id=”5460″]

Related Motor News

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திராவின் BE 6 காரின் டாப் வேரியண்ட் விலை வெளியானது.!

₹ 21.90 லட்சத்தில் மஹிந்திரா XEV 9e எஸ்யூவி வெளியானது..!

550 கிமீ ரேஞ்ச் வழங்கும் மஹிந்திரா BE 6e எஸ்யூவி வெளியிடப்பட்டது..!

பிரவுன் நிற இன்டீரியரில் மஹிந்திரா தார் ராக்ஸ் 4×4 அறிமுகமானது

Tags: KUV100Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி

2025 ஏப்ரலில் ரூ.70,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹூண்டாய்

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan