Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

மஹிந்திரா M2ALL ஆன்லைன் அங்காடி திறப்பு

By MR.Durai
Last updated: 15,September 2015
Share
SHARE
மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் இந்தியாவின் முன்னனி தொழிற்துறை நிறுவனமாக விளங்குகின்றது. மஹிந்திரா ஆட்டோமொபைல் ,ரியல் எஸ்டேட் , விவசாய துறை , ஐடி , பவர் , ரிடெயில் என பலவற்றில் தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
மஹிந்திரா M2all
மஹிந்திரா M2all

தனது அனைத்து சேவைகளையும்தொரே இடத்தில் ஆன்லைன் வழியாக இ காமர்ஸ் தளத்தினை அறிமுகம் செய்துள்ளது. M2all.com என்ற பெயரில் இதனை Mahindra Emarketplace Pvt Ltd தொடங்கியுள்ளது.

மஹிந்திரா ஆட்டோ பிரிவில் உள்ள கார் , பைக் , விவசாய வாகனங்கள் , டிரக் மற்றும் பஸ் எனவும் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் போன்றவற்றின் சேவைகளுடன் , ரியல் எஸ்டேட் , ஐடி , பவர் சொலியூசன் மற்றும் ஏரோஸ்பேஸ் என அனைத்து சேவைகளுக்கான ஆன்லைன் அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நுட்பத்தின் அங்கமாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக சில தினங்களுக்கு முன் வந்த மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காருக்கான் முன்பதிவு மற்றும் மஹிந்திரா டூ வீலர்களான கஸ்டோ மற்றும் செஞ்சூரோ போன்றவற்றுக்கும் முன்பதிவு தொடங்கியுள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் 31 பிராண்ட்களில் தற்பொழுது 5 பிராண்ட்களில் மட்டுமே சேவை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் அனைத்து சேவைகளும் தரப்பட உள்ளது.

இணைய தள முகவரி ; m2all.com

Mahindra m2all.com e-commerce site launched

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
TAGGED:Mahindra
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
சுசூகி ஜிக்ஸர்
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms