Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Home»Auto News
Auto News

யுவராஜ்சிங் அறிமுகப்படுத்தும் கஸ்டமைஸ் பைக்

By MR.Durai
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram
இந்தியாவின் நட்சத்திர வீரர் யுவராஜ்சிங் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கஸ்டமைஸ் பைக்கினை வரும் இந்திய பைக் வீக் திருவிழாவில் அறிமுகம் செய்கின்றார்.

ஆட்டோலாக் டிசைன் கஸ்டமைஸ் நிறுவனம் மிக சிறப்பான முறையில் வாகனங்களை உருமாற்றுவதில் மிகவும் அனுபவம் வாய்ந்த நிறுவனமாகும். கிரிக்கெட் வீரர் யுவராஜ் விருப்பத்தின் அடிப்படையில் கேடிஎம் பைக்கில் உருவாக்கியுள்ளனர்.

யுவராஜ்சிங் பைக்

யூவிகேன் எக்ஸ் 12 (YOUWECAN X12) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பைக்கினை வரும் இந்திய பைக் வாரத்தில் யுவராஜ் சிங் காட்சிக்கு அறிமுகம் செய்ய உள்ளார்.

ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் பல பைக் மாடல்களுக்கு பாடி கிட்களை பார்வைக்கு வைக்க உள்ளது.

இந்திய பைக் வாரம் மூன்றாவது ஆண்டாக கோவாவிலுள்ள வகடர் என்ற இடத்தில் வரும் பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ளது. வெகுவாக ஆர்வத்தினை தூண்டி வரும் பைக் திருவிழா கடந்த ஆண்டை விட அதிகப்படியான ஆர்வத்தினை தூண்டி உள்ளது.

Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Articleஹோண்டா அமேஸ் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு வந்தது
Next Article இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் அறிமுகம்

Related Posts

பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.