• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

லாஃபெராரி சூப்பர் கார்

by MR.Durai
6 March 2013, 3:17 am
in Auto News
0
ShareTweetSend
ஃபெராரி நிறுவனத்தின் லாஃபெராரி ஹைபிரிட் சூப்பர் கார் 83வது ஜெனிவா மோட்டார் ஷோவில் லாஃபெராரி காரை பார்வைக்கு வைக்கின்றது. லாஃபெராரி காரின் உச்சக்கட்ட வேகம் மணிக்கு 350+ கீமி  ஆகும். லாஃபெராரி 499 கார்கள் மட்டும் தயாரிக்கப்படும் என ஃபெராரி அறிவித்துள்ளது.

LaFerrari hypercar Ferrari

ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைபிரிட் காராகும். லா ஃபெராரி அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் 950பிஎச்பி ஆகும்.

 இதில் V வடிவமைப்பில் 12 சிலிண்டர் 6.3 லிட்டர் எஞ்சின் பயன்படுத்திள்ளனர். எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 789பிஎச்பி ஆகும். மேலும் கூடுதலாக இனைக்கப்பட்டுள்ள 120கீலோவாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வெளிப்படுத்தும் ஆற்றல் 161பிஎச்பி ஆகும். இவற்றின் மொத்த ஆற்றலே 950பிஎச்பி ஆகும். 7 ஸ்பீடு டுவல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த எஞ்சின் ஃஎப் 12 பெர்லினெட்டாவின் மேம்படுத்தப்பட்டதாகும்

லா ஃபெராரி காரின் உச்சக்கட்ட வேகம் மணிக்கு 350 கீமி க்கு மேல் கிடைக்கும்.

3 விநாடிகளில் 100kmph தொடும்.

7 விநாடிகளில்  200kmph தொடும்

15 விநாடிகளில் 300kmph தொடும்

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹைபிரிட் அம்சத்தை ஃபெராரி HY-KERS என்று அழைக்கின்றது. இந்த நுட்பமானது பார்முலா பந்தயங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பமாகும். இதனை மேக்ன்டி மார்லி வல்லுஞர்களை கொண்டு தயாரித்துள்ளது.

LaFerrari hypercar Ferrari
LaFerrari hypercar

இந்த காரின் பாடியானது 4 வகையான பாடி கார்பன் பைப்ரை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.லாஃபெராரி  கார்கள் சில விற்க்கப்பட்டுள்ளன.

லாஃபெராரி காரின் விலை ரூ 9.29 கோடியாகும். 499 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

ed966 laferrarisupercarrevalved

Related Motor News

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் அறிமுகம் – ஜெனிவா மோட்டார் ஷோ 2017

ஃபெராரி 488 GTB விற்பனைக்கு வந்தது

ஃபெராரி ஷோரூம் திறப்பு : இந்தியா

ஃபெராரி சூப்பர் கார்கள் விற்பனைக்கு வந்தது

ஃபெராரி கார்களுக்கு முன்பதிவு தொடங்கியது

ஃபெராரி கார்களின் இந்திய விலை விபரம்

Tags: Ferrari
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan