Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ஸ்டைலான டொயோட்டா இன்னோவா படங்கள் லீக்கானது

By MR.Durai
Last updated: 26,February 2015
Share
SHARE
2016 ஆம் ஆண்டில் முற்றிலும் மாறுபட்ட இன்னோவா கார் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இணையத்தில்  இன்னோவா எம்பிவி காரின் படம் வெளியாகியுள்ளது.
இன்னோவா கார்

புதிய இன்னோவா கார் தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மாறுபட்ட நிலையில் அல்டிஸ் மற்றும் கேம்ரி போன்ற முன்பக்க தோற்றத்தினை பெற்றுள்ளது.

அடுத்த தலைமுறை இன்னோவா காரும் ஹைலிக்ஸ் தளத்திலே உருவாக உள்ளது. ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரும் ஹைலிக்ஸ் பிக்அப் டிரக் தளத்தில் உருவானதுதான். அதே தளத்திலே புதிய இன்னோவா காரும் வடிவமைக்க உள்ளனர்.

புதிய இன்னோவா எல்இடி விளக்குகள் மற்றும் பகல் நேர விளக்குகளை பெற்றிருக்கும். முற்றிலும் மாறுபட்ட இன்டிரியரை புதிய இன்னோவா கொண்டிருக்கும் பல நவீன வசதிகளை இணைக்க உள்ளனராம்.

தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலில் இருக்கும் அதே 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை தரும் வகையில் ட்யூனிங் செய்யப்பட உள்ளதாக தெரிகின்றது.

வரும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ ஷோவில் காட்சிக்கு வரவுள்ளதாக தெரிகின்றது.

2016 Toyota Innova  picleaked

படம் ஆதாரம்; flywheel

mahindra be6 batman edition suv
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
TAGGED:MPVToyota
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹோண்டா ஷைன் 125 பைக்
Honda Bikes
ஹோண்டா ஷைன் 125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
r15 v4 white
Yamaha
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
ஓலா S1 Pro
Ola Electric
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms