2 நிமிடத்திற்க்கு 1 கார் விற்ற ஃபோர்டு

0
ஃபோர்டு நிறுவனம் ஐரோப்பா சந்தையில் தொடர்ந்து விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி வருகின்றது. கடந்த வருடத்தில்(2012) ஐரோப்பா கன்டத்தில் 2 நிமிடத்துக்கு 1 காரினை விற்பனை செய்துள்ளது.

ஐரோப்பா சந்தையில் 2012யில் ஃபியஸ்டா கார்கள் 3,06,406 விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இங்கிலாந்தில் மட்டும் 1,10,000 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.

2013 Fiesta

ஐரோப்பா சந்தையில் அமெரிக்கா தயாரிப்பாளரின் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தற்பொழுது ஐரோப்பாவில் மேம்படுத்தப்பட்ட ஃபியஸ்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google News

புதிய ஃபியஸ்டா 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.1.6 லிட்டர் ஈகோன்டிக் டூரோடக் TDCI `டீசல் என்ஜினிலும் கிடைக்கின்றது.இதன் அதிகப்பட்ச வேகம் 120km/hr

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட ஃபியஸ்டா 2014யில் வெளிவரும்.