Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

2.23 லட்சம் கார்களை திரும்ப அழைக்கும் ஹோண்டா

By MR.Durai
Last updated: 19,September 2015
Share
SHARE
ஹோண்டா நிறுவனம் காற்றுப்பை இன்ஃபிளேட்டர் பிரச்சனை காரணமாக உலகம் முழுதும் வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது. அவற்றில் இந்தியாவில் மட்டும் 2, 23, 578 கார்களை திரும்ப அழைக்கின்றது.
சிஆர்-வி
சிஆர்-வி

2004 முதல் 2012 வரை விற்பனை செய்யப்பபட்ட சிஆர்-வி , சிட்டி , சிவிக் மற்றும் ஜாஸ் போன்ற மாடல்களை திரும்ப அழைக்க உள்ளது. இவற்றில் ஓட்டுநர் பக்க காற்றுப்பை மற்றும் பயணிகள் பக்க காற்றுப்பை போன்றவற்றில் மாற்றி தரப்பட உள்ளது.

திரும்ப அழைக்கும் விபரம்

  • மிக அதிகமாக பாதிக்கப்பட்டத்து ஹோண்டா சிட்டி கார்கள் தான் . இவற்றில் 2007 முதல்  2012 வரை விற்பனை செய்யப்பட்ட 1,40,508 கார்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
  • ஹோண்டா சிவிக் காரில் 2003 முதல் 2012 வரை விற்பனை செய்யப்பட்ட 54,290 கார்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
  • ஜாஸ் கார்களில் 2009 முதல் 2011 வரை விற்பனை செய்யப்பட்ட 15,707 கார்கள் பாதிப்படைந்துள்ளது.
  • 2004 முதல் 2011 வரை விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி கார்களில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 13,073 கார்கள் ஆகும்.
உங்கள் ஹோண்டா காரும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிந்துகொள்ள ஹோண்டாவின் இணையதளத்தில் (www.hondacarindia.com) திறக்கப்பட்டுள்ள பிரத்யேக பக்கத்தில் உங்கள் வண்டின் வின் நம்பரை (VIN- Vehicle Identification Number ) கொண்டு சோதித்து தெரிந்துகொள்ளலாம். மேலும் ஹோண்டா நிறுவனமும் உங்களை தொடர்பு கொள்ளும். வரும் அக்டோபர் 12ந் தேதி முதல் சர்வீஸ் கேம்ப் தொடங்க உள்ளது.

Honda recalls 2.23 lakh cars due to airbag inflator issue

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
TAGGED:Honda
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஹோண்டா ஷைன் 125 பைக்
Honda Bikes
ஹோண்டா ஷைன் 125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero splendor plus xtec disc brake
Hero Motocorp
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு
Hero Motocorp
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms