ஹீரோ மோட்டோகார்ப் பைக் & ஸ்கூட்டர் விலை உயர்வு

இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களுடைய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையை அதிகபட்சமாக ரூ. 625 வரை உயர்த்தியுள்ளது. விலை உயர்வு உடனடியாப அமலுக்கு வந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் கடந்த நிதி ஆண்டில் 75 லட்சத்துக்கு... Read more »

டிவிஎஸ் ஸ்போர்ட் சில்வர் அலாய் எடிசன் விற்பனைக்கு வந்தது

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின், சிறந்த இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக விளங்குகின்ற டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் சில்வர் நிற அலாய் வீலை பெற்று வேறு எவ்விதமான மாற்றங்களும் பெறாமல் ரூ.42,385 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட் 2007 ஆம் ஆண்டு அறிமுகம்... Read more »

பஜாஜ் பல்ஸர் 135 LS பைக் விற்பனைக்கு கிடைக்கின்றது

இந்திய சந்தையில் பஜாஜ் பல்ஸர் 135 LS பைக் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என உறுதிப்படுத்தப்படும் வகையில் பல்ஸர் 135 பைக் தொடர்நது விற்பனை செய்யப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் பல்ஸர் 135 LS இந்திய சந்தையில் பிபலமாக விளங்கும் பல்ஸர் வரிசை... Read more »

சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக விளங்க உள்ள சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் 125 இந்தியாவில் 110சிசி... Read more »

2018 சுசூகி GSX-S750 பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், முதல் 1000சிசி க்கு குறைந்த பிரிமியம் ரக மோட்டார் சைக்கிள் மாடலை பாகங்களை தருவித்து ஒருங்கிணைத்து 2018 சுசூகி GSX-S750 பைக் விற்பனைக்கு ரூ.7.45 லட்சத்தில்`அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 சுசூகி GSX-S750 2018 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முறையாக... Read more »

இனி., இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக் கட்டாயம்

ஏபிஎஸ் பிரேக் அல்லது சிபிஎஸ் பிரேக் இல்லாமல் எந்தவொரு மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களும் இனி இந்திய இரு சக்கர சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாது. எனவே ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக் வித்தியாசம் பற்றி அறிந்து கொள்ளுவோம். ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக் ஏப்ரல்... Read more »

விரைவில் கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது மோட்டார்சைக்கிள் மாடல்களில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் மற்றும் தரம் சார்ந்த விடயங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் & தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் அம்சத்தை இணைக்க என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கிளாசிக் &... Read more »

ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்

டீலர்கள் வாயிலாக ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக் அட்வென்ச்சர் ரக மாடலின் புதிய நிறமான ஸ்லீட் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. ஸ்னோ மற்றும் கிராபைட் ஆகிய இரு நிறங்களை விட ரூ.3600 வரை கூடுதலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஹிமாலயன் ஸ்லீட் முதன்முறையாக ஸ்லீட்... Read more »

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது

பிரிமியம் சந்தையில் தனது பயணத்தை தொடங்க உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் 200சிசி பைக் மாண்டலாக அறிமுகம் செய்ய உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் மாடல்க்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் கடந்த... Read more »

ஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ பைக்குகளின் உதிரிபாகங்கள் மற்றும் ஆக்செரீஸ்கள் ஆகியவற்றை நாடு முழுவதும் ஆன்லைன் வழியாக விற்பனை மற்றும் டெலிவரி செய்வதற்கான பிரத்தியேகமான இணையதளத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நாட்டின் முதன்மையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தரமான... Read more »