கவாஸாகி நின்ஜா 300ஆர் பைக் விபரம்

கவாஸாகி  நிறுவனம் வருகிற 2013 ஆம் ஆண்டில் கவாஸாகி நின்ஜா(kawasaki ninja) 300R மற்றும் 400R அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 
kawasaki ninja 400R
300R மற்றும் 400R பைக் என இரண்டும் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக்காக விளங்கும்.
Kawasaki Ninja 300R 

என்ஜின்
296cc  
சக்தி 39hp (குதிரை திறன்)@ 11,000rpm
டார்க் 27NM @ 10000rpm
6 speed gear box
Kawasaki Ninja 400R

399cc
சக்தி 43hp (குதிரை திறன்)@ 9500rpm (300Rயை விட குறைவு)
kawasaki ninja
விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை.

உலகின் அதிவேகமான பைக் படிக்க