குழந்தைகளுக்கான ட்ரைக் சைக்கிள்

0

வணக்கம் உறவுகளே !

குழந்தைகளின் உலகமே விளையாட்டு ஆனால் அவைகள் கம்ப்யூட்டர் விளையாட்டாக மாறிவரும் காலங்களிலும் ட்ரைக் kids cycle நிலைத்தே வருகிறது.நுங்கு வண்டிகள் மறைய தொடங்கிய பின் kids cycle  உலகமானது. kids cycle மீண்டும் ஒரு மாற்றத்திற்கு தயாரகிறது.


trike
குழந்தைகளுக்கு என வடிவமைக்கப்பட உள்ள kidscycle பைக் ஆகும். இது சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்ளதாகும்.

Rhino trike

சிறப்பான தோற்றம் பிளாஸ்டிக் மற்றும் அலுமனிய பிளேட்டால் உருவாக்க உள்ளனர்.8 முதல் 12 வயது குழந்தைகளுக்கு உருவாக்கப்படும் .மிக சிறப்பான சொகுசு வசதிகள் கொண்டது.

rhino trike

Designer: Micheal young
Google News