ஜிவி650 அக்யுலா ப்ரோ மற்றும் ஜிடி650ஆர்-

0
இந்திய சாலைகளை க்ருஸர் பைக்கள் பரவலாக பரவி வருகின்றது. மேலும் இரு க்ருஸர் பைக்கள் சாலைகளை ஆக்கரமிக்க உள்ளது. அவை டிஎஸ்கே ஹியோசாங் நிறுனத்தின் ஜிவி650 அக்யுலா ப்ரோ மற்றும் ஜிடி650 ஆர் ஆகிய இரண்டு பைக் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

hyosung+gv650+gt650r+launch

ஹியோசாங் GV650 அக்யுலா ப்ரோ

ஹியோசாங் GV 650 Aquila Pro பைக் விலை 4.99 இலட்சம் ஆகும். இதன் என்ஜின் V-டிவின் 650cc பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி  74hp@ 9000rpm. இது 3 வண்ணங்களில் கிடைக்கும். அவை Red, Silver & Black.

Hyosung GV650 Aquila Pro

Engine and transmission
Displacement: 647.00 cc (39.48 cubic inches)
Engine type: V2, four-stroke
Engine details: 9+ degree V-twin
Power: 74.00HP@9000 RPM
Torque: 62.1Nm@7500 RPM
Compression: 11.6:1
Bore x stroke: 81.5 x 62.0 mm (3.2 x 2.4 inches)
Valves per cylinder: 4
Fuel system: Injection
Fuel control: DOHC
Lubrication system: Wet sump
Cooling system: Liquid
Gearbox: 5-speed
Transmission type,
final drive:
Belt
Clutch:   Wet, Multiplate
Chassis, suspension, brakes and wheels
Front suspension:  Upside down Telescopic (Compression, Rebound damping adjustable)
Rear suspension: Swing arm with Hydraulic Double shock absorber (Preload adjustable)
Front tyre dimensions: 120/70-ZR18
Rear tyre dimensions: 180/55-ZR17
Front brakes: Double disc. Semi floating discs, 2 pistons calipers
Front brakes diameter: 300 mm (11.8 inches)
Rear brakes: Single disc. 2 pistons caliper
Rear brakes diameter: 270 mm (10.6 inches)
Wheels: Three spoke wheels, dark red rims

ஹியோசாங் GT650R

ஹியோசாங் GT650R  பைக் விலை 4.79 இலட்சம் ஆகும். இதன் என்ஜின் V-டிவின் 647cc பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி  72.8hp@ 9000rpm. இது 3 வண்ணங்களில் கிடைக்கும். அவை Titanium White, Titanium Red and Titanium Black.

Hyosung GT250R


Engine: 90° V-Twin DOHC 8 valve water cooled
Displacement: 647cc
Fuel System: Electronic Fuel Injection
Starter: Electric
Power Output: 72.68 bhp @ 9000rpm
Torque: 60.9 nm @ 7500 rpm
Dimensions (L x W x H): 2095 x 700 x 1135 mm
Wheelbase: 1445 mm
Weight: 215 kgs
Transmission: 6 speed
Suspension: KYB Hydraulic Inverted Telescopic front and progressive linkage monoshock rear
Brakes: Hydraulic double front disc and single rear disc
Tyres: 120/ 60-17 5
5W front, 160/ 60-ZR17 69W rear

Fuel Tank: 17 litres