தண்டர்பேர்ட் தள்ளிவைப்பு

வணக்கம் தமிழ் உறவுகளே….

2012 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளியீடு தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாருக்கான் மற்றும் ப்ரியங்கா சோப்ரா சேர்ந்து நடிக்கும் பெயரிடாதப் படத்தில் தண்டர்பேர்டு 500 வைத்து இயக்கி உள்ளனர்.

royal enfield thunderbird 500
Royal Thundrbird 500 விளம்பர தூதுவராக சாருக்கான் நடிக்கலாம். இதனை கருத்தில் கொண்டும் மார்க்கட்டிலும் நிலவும் சுழலை கருத்தில் கொண்டும் வெளியீடு 2013 ஆம் ஆண்டு ஜுலையில் வெளிவரலாம்.