மோட்டோ குஜ்ஜீ பைக் இந்தியாவில்

0
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகின்றது. எனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை இந்தியாவில் களமிறக்க முயன்று வருகின்றன.

இந்தியாவின் மோட்டார் சைக்கிள் துறையில் இத்தாலி நாட்டின் மோட்டோ குஜ்ஜீ (MOTO GUZZI) நிறுவனம் களமிறங்கியுள்ளது. பியாஜியோ(Piaggio) நிறுவனத்தினை தாய் நிறுவனமாகக் கொண்டதாகும்.பியாஜியோ நிறுவனம் பல ஆண்டுகளாகவே இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த வருடத்தில் வெஸ்பா(VESPA) ஸ்கூட்டரினை இந்தியாவிற்க்கு கொண்டு வந்ததை அறிவோம்.ஏப்பிர்ல்லா(Aprilia) நிறுவனத்தின் தலைமையும்  பீயாக்கோ ஆகும்.

க்ரீஸ்க்கோ(GRISCO) 1200 8V பைக்கிற்க்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.1151cc v8
என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 110BHP ஆகும். MOTO GUZZI முதல் டீலர் குர்கானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

motto guzzi