இந்தியாவிலே முதன் முறையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் 5 ஆண்டு வாரண்டி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். மற்ற நிறுவனங்கள் 2 வருட வாரண்டி அல்லது 40,000 கிமீ வாரண்டி வழங்குகின்றன.
மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய மாடலான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஒரு ரோட்ஸ்டர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்ஃபீல்டு வரிசையில் புதிய தொடக்க மாடலாக விளங்குகிறது. ஹண்டர்...
Read more