ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம், புதிதாக க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் மாடலை ரூ. 5.09 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ. 6.09 லட்சம் (டீசல்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோர்டு ஃபிரீஸ்டைல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஈக்கோஸ்போர்ட்... Read more »

புதிய டொயோட்டா யாரிஸ் கார் விற்பனைக்கு வெளியானது

ரூ. 8.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பெட்ரோல் எஞ்சினில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. டொயோட்டா யாரிஸ் கார் கரோல்லா அல்டிஸ் செடானுக்கு கீழாக... Read more »

இந்தியாவில் மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற மிட்ஷூபிசி நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி மாடலலுக்கு இந்தியாவில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் அவுட்லேண்டர் எஸ்யூவி விற்பனைக்கு வரக்கூடும். மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாவது தலைமுறை அவுட்லேண்டர் எஸ்யூவி தொடர்ந்து... Read more »

2018 ஹோண்டா அமேஸ் கார் விபரம் வெளியானது

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் வசதிகள் மற்றும் நுட்ப விபரங்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது. 2018 ஹோண்டா அமேஸ் கார் வருகின்ற மே 16ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புள்ள புதிய... Read more »

டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுக்கு மாற்றாக கூடுதலாக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வினை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வழங்க உள்ளது. டாடா நெக்ஸான் ஏஎம்டி இம்பேக்ட் டிசைன் அடிப்படையிலான டியாகோ, டிகோர்... Read more »

டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸா & பலேனோ அறிமுக விபரம்

டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனத்துக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக டொயோட்டா பிராண்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் மாருதி பலேனோ ஆகிய மாடல்களும், சுசூகி பிராண்டில் கரோல்லா செடான் காரும் விற்பனை செய்யப்பட உள்ளது. டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸா டொயோட்டா இந்தியா... Read more »

2017-2018 நிதி வருடத்தில் டாப் 5 யூவி கார் மாடல்கள்

இந்தியாவின் நான்கு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறிப்பாக யுட்டிலிட்டி வாகன சந்தையின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. இந்தியாவின் முன்னணி எஸ்யூவி மாடல்களில் ஒன்றான மஹிந்திரா பொலிரோ பட்டியிலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. டாப் 5 யூவி கார்... Read more »

புதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது

இந்தோனேசியா மோட்டார் ஷோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை சுசூகி எர்டிகா எம்பிவி கார் முந்தைய மாடலை விட கூடுதலான வசதிகள் மற்றும் அம்சங்களை பெற்று டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காருக்கு எதிராக நிலை நிறுத்தப்பட உள்ளது. மாருதி சுசூகி எர்டிகா கார்... Read more »

ரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

மூன்றாவது தலைமுறை 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி மாடல் முதற்கட்டமாக இந்தியாவில் டீசல் வேரியன்டில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆரம்ப விலை ரூ.49.99 லட்சம் ஆகும். 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி சமீபத்தில் 20-வது ஆண்டு விழாவை கொண்டாடிய சென்னையில் அமைந்துள்ள... Read more »

2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா நிறுவனத்தின், மேம்படுத்தப்பட்ட 2018 மஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ₹ 12.32 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  2018 மஹிந்திரா XUV500 இந்தியாவின் மிக பிரபலமான எஸ்யூவி ரக மாடல்களில் ஒன்றான மஹிந்திரா எக்ஸ்யூவி... Read more »