ஆடி ஆர் 8 வி 10 ப்ளஸ் கார்

0
ஆடி ஆர் 8 கார் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது ஆடி ஆர் 8 வி 10 ப்ளஸ் காரினை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. முன்பு பயன்படுத்தப்பட்டிருந்த லம்போர்கினியின் 5.2 லிட்டர் வி 10 எஞ்சினை மேம்படுத்தியுள்ளது.

542 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த எஞ்சினாகும். இதன் டார்க் 540 என்எம் ஆகும். 0-100கிமீ வேகத்தினை 3.5 விநாடிகளில் நெருங்கிவிடும். எஸ் டரானிக் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
ஆடி ஆர் 8 வி 10 ப்ளஸ் காரின் விலை 2.05 கோடியாகும்.(மும்பை விலை)
ஆடி ஆர் 8 கார்