இனோவா மற்றும் ஃபார்ச்சூனர் விலை 2 % உயர்வு

0

இந்தியாவின் பிரபலமான எம்பிவி மாடலான டொயோட்டா இனோவா க்ரிஸ்டா மற்றும் கம்பீரமான டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி என இரு மாடல்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இனோவா மற்றும் ஃபார்ச்சூனர்

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரீஸ்டா எம்பிவி காரின் விலை 1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இனோவா காரில்2.4 லி , 2.8 லி  இரண்டு டீசல் எஞ்சின் மற்றும் 2.7 லி பெட்ரோல் எஞ்சின் என மொத்தம் மூன்று வகையான எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

Google News

toyota innova crysta fr

இன்னோவா காரின் விலை 1 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை பட்டியல் பின்வருமாறு ;-

 • 2.7 GX MT 7-seat –  ரூ. 14,20,000
 • 2.7 GX MT 8-seat –  ரூ. 14,24,500
 • 2.7 VX MT 7-seat –  ரூ. 17,04,000
 • 2.7 GX AT 7-seat –  ரூ. 15,31,000
 • 2.7 GX AT 8-seat –  ரூ. 15,35,500
 • 2.7 ZX AT 7-seat –  ரூ. 20,09,500
 • 2.4 G MT 7-seat –   ரூ. 14,43,000
 • 2.4 G MT 8-seat –   ரூ. 14,47,500
 • 2.4 GX MT 7-seat – ரூ. 15,32,000
 • 2.4 GX MT 8-seat – ரூ. 15,36,500
 • 2.4 VX MT 7-seat – ரூ. 18,16,000
 • 2.4 VX MT 8-seat – ரூ. 18,20,500
 • 2.4 ZX MT 7-seat – ரூ. 20,10,500
 • 2.8 GX AT 7-seat – ரூ. 16,62,000
 • 2.8 GX AT 8-seat – ரூ. 16,66,500
 • 2.8 ZX AT 7-seat – ரூ. 21,40,500

2016 Toyota Fortuner

ஃபார்ச்சூனர் எஸ்யூவி

புதிய ஃபார்ச்சைனர் எஸ்யூவி மாடலின் விலை 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 • 2.7 4×2 MT – ரூ. 26,66,000
 • 2.7 4×2 AT – ரூ. 28,35,000
 • 2.8 4×2 MT – ரூ. 28,26,000
 • 2.8 4×2 AT – ரூ. 29,88,000
 • 2.8 4×4 MT – ரூ. 30,79,000
 • 2.8 4×4 AT – ரூ. 31,86,000

(அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல் )

சமீபத்தில் டொயோட்டா இனோவா டூரிங் ஸ்போர்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

toyota innova touring sport front