புதிய டொயோட்டா கேம்ரி கார்

0
டொயோட்டா கார் நிறுவனம் புதிய கேம்ரி வருகிற ஆகஸ்டு 24 அறிமுகம் செய்ய உள்ளது. 1997 ஆம் ஆண்டே  கேம்ரீ விற்பனையில் சாதனை படைத்தது.

camry
New Camry features a dual-zone automatic climate control, touchscreen DVD Display Audio with AM/FM, Bluetooth connectivity, in-built Mic & Amplifier.

என்ஜின்
2.5 லிட்டர் 178hp
6 speed gearbox
camry
பாதுகாப்பு வசதிகள்
ABS&EBD, விபத்து ஏற்பட்டால் அலாரம் என பல பாதுகாப்பு வசதிகள் உள்ளது.
விலை; 23 லட்சம் (ex-showroom)