பென்ட்லி Continental GT ஸ்பீடு இந்தியாவில்

0
பென்ட்லி கன்டென்டல் GT ஸ்பீடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 இருக்கைகள் கொண்ட கன்டென்டல் GT ஸ்பீடு மிக சிறப்பான சொகுசு காராகும்.
பென்ட்லி கன்டென்டல்(Continental) GT ஸ்பீடு கார் W12 என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 625PS மற்றும் டார்க் 800NM ஆகும். 8 ஸ்பீட் ZF ஆட்டோமொட்டிக் க்யர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

0-100km வேகத்தை 4.4 நொடிகளில் தொடும்.
Bentley Continental GT Speed

Bentley Continental GT Speed
பென்ட்லி கன்டென்டல் GT ஸ்பீடு அதிகப்பட்ச வேகம் 325km/h
 இந்த காரில் மிக சிறப்பான அதி நவீன சொகுசு வசதிகளை கொண்டுள்ளது. விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை
Bentley Continental GT Speed dashboard

Google News
Bentley Continental GT Speed
update 4.09pm

விலை 1.99 கோடியாகும்(exshowroom delhi)