மாருதி ஆல்டோ 800 டீசல் வருமா?

0
மாருதி ஆல்டோ 800 கார் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றதை அறிவோம்.  மாருதி ஆல்டோ 800 காரில் டீசல் வகை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி ஆல்டோ 800 கார் இந்தியாவின் நடுத்தர மக்களின் வரமாகத்தான் திகழ்கின்றது. ஆல்டோ 800 காரில் டீசல் என்ஜினுடன் வருகிற 2013 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகுமாம்.

இது டாடா நானோ டீசலுக்கு போட்டியாக வருமா என்பது தெரியவில்லை.மாருதி  சுசுகி ஆல்டோ 800 காருக்கான டீசல் என்ஜின் ஜப்பான் நாட்டில் உள்ள சுசுகி ஆலையில் தயாராகி வருகின்றதாம்.

maruti alto 800

மாருதி ஆல்டோ 800 கார் வாங்கலாமா