மாருதி வேகன் ஆர் ஃபேஸ்லிப்ட் -2013

0
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் மாருதி வேகன் R ஃபேஸ்லிப்ட் காரினை வெளியிட உள்ளதாக தெரிகிறது. எனவே  சில புதிய படங்களை வேகன் R வெளியிட்டுள்ளது. புதிய வேகன் R ஃபேஸ்லிப்ட்  சில மாற்றங்களை தந்துள்ளதாம்.
மாருதி வேகன் R ஃபேஸ்லிப்ட் காரில் என்ஜினில் எந்த மாற்றமும் கிடையாது. என்ஜின் 1.0 லிட்டர் K-சீரியஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3 சிலிண்டாருகும். இதன் சக்தி 67bhp மற்றும் டார்க் 90NM  ஆகும். 5 ஸ்பிட் கியர் பாகஸ். தற்பொழுது பெட்ரோல்,CNG மற்றும் LPG வகைகளில் கிடைக்கிறது. டீசல் வகையிலும் விரைவில் வரலாம்.

wagon R facelift

வேகன் ஆர் ஃபேஸ்லிப்ட்  என்ன புதுசு..

Google News

தோற்றத்தில் சில மாற்றங்களை தந்துள்ளது. குறிப்பாக முன்புற விளக்குகள்,க்ரில், புதிய பம்பர் மற்றும் சில உட்ப்புற மாற்றங்களை தந்துள்ளனர். மேலும் சில கூடுதல் வசதிகளை தந்துள்ளனர்.