ரோல்ஸ் ராய்ஸ் தங்க கார் இந்தியா வருகை

உலகின் சொகுசு கார்களில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரிட்டிஸ் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய Rolls-Royce Phantom Series II அறிமுகம் செய்கிறது.

சொகுசு கார் உற்பத்தில் சிறந்து விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்க்கு பல பெருமைகள் உள்ளன. அவற்றில் இன்றைய நவீன உலகத்திலும் கைகளாலே வடிவமைக்கப்படும் கார் நிறுவனம் ஆகும்.
108 வருடங்களாக வாகன உற்பத்தில் ஈடுபட்டு வரும் ரோல்ஸ்-ரோய்ஸ் 2010-2011தான் புதிய விற்பனை சாதனையை எட்டியது. 3583 கார்கள் உலக அளவில் விற்றது. இது என்ன சாதனையா? அப்படி நீங்க  யோசிச்சா விலை பாருங்க..
ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் 
Phantom Series II கார்கள் மிக சிறப்பான சொகுசு தன்மை கொண்டதாகும்.BMW நிறுவனம்தான் ரோல்ஸ்-ரோய்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறது.
rolls royce phantom

phantom series in india
என்ஜின்

6.75litre 
V12 என்ஜின்
8 speed automatic gear box

rolls royce phantom interior

rolls royce phantom interior

விலை 4.10 கோடி  முதல் 5.10 கோடி  வரை
இந்தியாவிற்க்கு இரண்டு டீலர்கள் டெல்லி மற்றும் மும்பை விரைவில் சண்டிகர் மற்றும் ஹைத்திராபாத்.
ஏன் இது தங்க கார் இந்த பதிவை படிங்க தங்க கார் வரலாறு