Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

நிசான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
9 May 2018, 7:17 am
in Car News
0
ShareTweetSend

நிசான் இந்தியா நிறுவனம், கூடுதல் வசதிகளை பெற்ற டெரானோ எஸ்யூவி மாடலை நிசான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் என்ற பெயரில் ரூ.12.22 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

நிசான் டெரானோ ஸ்போர்ட்

இந்தியாவில் எஸ்யூவி விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், நிசான் இந்தியா நிறுவனம் தங்களுடைய சர்வதேச எஸ்யூவி பாரம்பரியத்தை பின்பற்றி கூடுதலான வசதிகள் மற்றும் ஆடம்பர அம்சங்களை கொண்டதாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.

டெரானோ எஸ்யூவி ரக மாடல் 85 ஹெச்பி மற்றும் 105 ஹெச்பி என இரு விதமான மாறுபாட்டில் கிடைத்து வரும் நிலையில், ஸ்போர்ட் எடிசன் மாடல் 85 எச்பி K9K 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 200 என்எம் இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்போர்ட் எடிசன் மாடலின் தோற்ற அமைப்பில், பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள், சிவப்பு மற்றும் கருப்பு பாடி ஸ்டிக்கரிங், கருமை நிற மேற்கூறை, புதிய கிளாடிங் வில் ஆர்ச், இன்டிரியரில் இரு வண்ண கலவையிலான பிரவுன் மற்றும் கருப்பு நிற டேஸ்போர்டு , இருக்கை கருப்பு மற்றும் சிவப்பு கலவையை பெற்று விளங்குகின்றது.

ஸ்போர்ட் எடிசனில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன்நிசான் கனெக்டேட் செயிலி, ஏபிஎஸ், இபிடி மற்றும் ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.

ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ்-கிராஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ளும் நிசான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் விலை ரூ. 12.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Related Motor News

நிசானின் அடுத்த அதிரடி! புதிய 7-சீட்டர் கார் டிசம்பர் 18-ல் அறிமுகம்

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

எம்பிவி, எஸ்யூவி என இரண்டு கார்களை வெளியிடும் நிசான்

ஹோண்டா உடன் இணைப்பு முயற்சியை நிசான் கைவிட்டதா..?

நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி கூட்டணி..!

Tags: NissanNissan TerranoSUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

கருப்பு நிறத்தில் நிசானின் மேக்னைட் குரோ விற்பனைக்கு வெளியானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

டாடாவின் சியரா எஸ்யூவி முழு விலைப் பட்டியல் வெளியானது.!

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan