• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

7 இருக்கை பெற்ற ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி அறிமுகமானது #AutoExpo2020

by MR.Durai
5 February 2020, 9:26 am
in Auto Expo 2023, Car News
0
ShareTweetSend

renault triber amt

28,000க்கு அதிகமான ரெனால்ட் ட்ரைபர் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏஎம்டி ஆப்ஷனை பெற்ற மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் ரெனோ நிறுவனம் காட்சிக்கு கொண்டு வந்துள்ளது. விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம்.

ட்ரைபர் காரில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக கிடைக்கின்றது. கூடுதலாக தற்போது ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் (Easy R-AMT) பெறுகின்றது.

ரெனால்டின் ட்ரைபரில் அடிப்படையாக அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட், டூயல் முன்பக்க ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி, பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், மற்றும் உயர் ரக மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கொண்டதாக விளங்கும்.

சமீபத்தில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற ரெனால்ட் ட்ரைபர் கிடைக்கின்ற நிலையில் இந்த மாடலை விட ரூ.30,000 முதல் அதிகபட்சமாக ரூ.40,000 வரை விலை உயர்த்தப்பட்டு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள ரெனோ ட்ரைபர் பிஎஸ்6 மேனுவல் விலை விபரத்தின் படி…

RxE ரூ. 4.99 லட்சம்

RxL ரூ. 5.74 லட்சம்

RxS ரூ. 6.24 லட்சம்

RxZ ரூ. 6.78 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Tags: Renault Triber
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version