டெஸ்லாவுக்கு போட்டியாக மின்சார கார் தயாரித்துள்ள ரஷ்யா

0

ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி நிறுவனமான கலாஷ்னிகோவ் பழங்கால கார்களை ஒத்த வடிவமைப்பை கொண்ட மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏ.கே. 47 என்னும் உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் துப்பாக்கியை உருவாக்கிய நிறுவனம்தான் இந்த கலாஷ்னிகோவ். 1970களில் கார் சந்தைகளில் காணப்பட்ட கார்களின் வடிவமைப்பை ஒத்து காணப்படும் சிவி-1 என்னும் இந்த மின்சார கார்கள் உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லாவுக்கு கடும் போட்டியளிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Google News