Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

by Automobile Tamilan Team
3 December 2025, 8:46 am
in Auto News
0
ShareTweetSend

hyundai exter newhyundai exter new=

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியாவின் வருடாந்திர இறுதி மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு December Delight என்ற பெயரில் தனது மாடல்களுக்கு அதிகபட்ச சலுகையாக எக்ஸ்டருக்கு ரூ.85,000 வரை மற்றும் ஜிஎஸ்டி 2.0 சலுகைகளை இணைத்து ஒட்டுமொத்தமாக ரூ.1.74 லட்சம் வரை கிடைக்கும் என குறிப்பிடுகின்றது.

இந்த சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே  செல்லுபடியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, புத்தாண்டிற்கு புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் உடனே ஷோரூமை அணுகலாம்..!

சலுகைகளின் விபரம் பின்வருமாறு;-

1. ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு  அதிகபட்ச சலுகை! இந்த மாதத்தின் மிகச்சிறந்த ஆஃபர் எக்ஸ்டர் காருக்குத் தான் கிடைக்கிறது. ஜிஎஸ்டி குறைப்பு: ₹89,209 வரை கூடுதல் சலுகைகள்: ₹85,000 வரை மொத்த லாபம்: ₹1,74,209 கிடைக்கின்றது.

2. ஹூண்டாய் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் விரும்பிகளுக்கு  ஜிஎஸ்டி குறைப்பு: ₹98,053 வரை கூடுதல் சலுகைகள்: ₹70,000 வரை மொத்த லாபம்: ₹1,68,053 வரை கிடைக்கிறது.

3. கிராண்ட் i10 நியோஸ் சிறிய காரில் சுமார் ரூ.1.43 லட்சம் வரை மிச்சப்படுத்தலாம். ஜிஎஸ்டி குறைப்பு: ₹73,808 வரை கூடுதல் சலுகைகள்: ₹70,000 வரை மொத்த லாபம்: ₹1,43,808 வரை வழங்கப்படுகின்றது.

4. ஹூண்டாய் வெர்னா செடானுக்கு ஜிஎஸ்டி குறைப்பு: ₹60,640 வரை கூடுதல் சலுகைகள்: ₹75,000 வரை மொத்த லாபம்: ₹1,35,640 வரை உள்ளது.

5. ஹூண்டாய் அல்கசாருக்கு ஜிஎஸ்டி குறைப்பு: ₹75,376 வரை கூடுதல் சலுகைகள்: ₹40,000 வரை மொத்த லாபம்: ₹1,15,376 வரை உள்ளது.

6. இறுதியாக ஹூண்டாய் ஆரா ஜிஎஸ்டி குறைப்பு: ₹78,465 வரை கூடுதல் சலுகைகள்: ₹33,000 வரை மொத்த லாபம்: ₹1,11,465 வரை உள்ளது.

ஆனால் இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவிக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

Related Motor News

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

குறைந்த விலையில் சன்ரூஃப் பெற்ற எக்ஸ்டரை வெளியிட்ட ஹூண்டாய்

குறைந்த விலையில் 2025 ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் Hy-CNG Duo வெளியானது

2025 ஏப்ரலில் ரூ.70,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹூண்டாய்

டாடா கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி ஏப்ரல் 2025 வரை மட்டுமே.!

Tags: Car offersHyundai ExterHyundai Grand i10
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan