கடந்த ஜூலை மாதம் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த பைக்குகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம். கடந்த ஜூன் மாதம் போலவே ஆக்டிவா முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

ஆக்டிவா

ஜூலை மாதத்தில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை ஹீரோ மோட்டோகார்ப் கொண்டுள்ளது. ஹோண்டா மூன்று , பஜாஜ் இரண்டு மற்றும் டிவிஎஸ் ஒன்று என பத்து இடங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்தியாவில் 1 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ள ஹோண்டா ஆக்டிவா 2,25,504 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாமிடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் 1,77,016 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

Top 10 Selling Bikes In India In July 2015

மேலும் ஹீரோ பேஸன் , எச்எஃப் டீலக்ஸ், கிளாமர் பைக்குகள் இடம்பிடித்துள்ளது. பஜாஜ் பல்சர் மற்றும் சிடி 100 , ஹோண்டா சிபி ஷைன் , ட்ரீம் , மற்றும் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரும் இடம் பிடித்துள்ளது.

Top 10 Selling Bikes In July 2015