விற்பனையில் டாப் 10 பைக்குகள் – அக்டோபர் 2015

0
கடந்த அக்டோபர் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப் 10 பைக்குகளை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். மீண்டும் ஸ்பிளென்டரை பின்னுக்கு தள்ளிய ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தினை படித்துள்ளது.

HERO DUET SCOOTER

ஹீரோ ஸ்பிளெண்டர் கடந்த மாதம் ஆக்டிவா ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது தற்பொழுது மீண்டும் 999 வாகன வித்தியாசத்தில் மீண்டும் முதலிடத்தை ஸ்பிளெண்டர் இழந்துள்ளது.

எச்ஃப் டீலக்ஸ் விற்பனை அதிகரித்துள்ளதால் பேஸன் புரோ பைக் நான்காமிடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 65241 மொப்ட்கள் விற்பனை ஆகி 8வது இடத்தினை பிடித்துள்ளது.

மேலும் ஸ்கூட்டரில் ஆக்டிவா முதலிடத்தினை பிடித்துள்ளது. அதன் போட்டியாளர்களான மேஸ்ட்ரோ 8வது இடத்தில் உள்ளது. மேலும் ஜூபிட்டர் டாப் 10 வரிசையிலிருந்து வெளியேறியுள்ளது.

top 10 selling two-wheelers in October

Top 10 selling two-wheelers in October 2015