• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

விற்பனையில் டாப் 10 செடான் கார்கள் – ஜனவரி 2017

by MR.Durai
8 February 2017, 12:50 pm
in Auto Industry
0
ShareTweetSend

கடந்த ஜனவரி மாதந்திர விற்பனையில் முன்னிலை வகித்த டாப் 10 செடான் கார்களை எவை என்பதனை இந்த பட்டியலில் தெரிந்துகொள்ளலாம். மாருதியின் டிஸையர் செடான் 18,088 என்ற எண்ணிக்கையை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது.

காம்பேக்ட் ரக செடான் பிரிவில் முன்னிலை வகிக்கின்ற டிசையர் காரை தொடர்ந்து இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஹோண்டா அமேஸ் 4வது இடத்திலும் எக்ஸ்சென்ட் 5வது இடத்திலும் , செஸ்ட் , ஆஸ்பயர் , எட்டியோஸ் மற்றும் அமியோ கார்கள் வரிசை முறைப்படி 6,7 ,8 மற்றும் 9 போன்ற இடங்களை பிடித்துள்ளது.

அதனை தொடர்ந்து உள்ள மேம்பட்ட ரக செடான்களான சியாஸ் , சிட்டி மற்றும் ரேபிட் கார்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

 டாப் 10 செடான் கார்கள் – ஜனவரி 2017

வ.எண்மாடல்கள் விபரம்ஜனவரி 2017
1. மாருதி சுஸூகி டிசையர்18,088
2. மாருதி சுஸூகி சியாஸ்6,530
3.ஹோண்டா சிட்டி6,355
4.ஹோண்டா அமேஸ்3,911
5.ஹூண்டாய் எக்ஸ்சென்ட்3,351
6.டாடா ஸெஸ்ட்2,615
7.ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்2,470
8.டொயோட்டா எட்டியோஸ்2,189
9.ஃபோக்ஸ்வேகன் அமியோ1,911
10.ஸ்கோடா ரேபிட்959

Related Motor News

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan