ஹீரோ மோட்டோகார்ப் பண்டிகை கால விற்பனை சாதனை

0
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பண்டிகை காலத்தில் 10 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டை விட 11 % வளர்ச்சியை ஹீரோ மோட்டோகார்ப் பதிவு செய்துள்ளது.

ஹீரோ டூயட்

பண்டிகை காலமாக கருதப்படும் 35 நாட்களில் 10 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்கூட்டர்களான டூயட் , மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் ஸ்பிளென்டர் புரோ மற்றும் கிளாமர் பைக்குகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

நவராத்திரி தொடங்கி தீபாவளி முடிய நடந்த பண்டிகை கால விற்பனையில் பேஸன் புரோ மற்றும் கிளாமர் பைக்குகளுடன் மேஸ்ட்ரோ மற்றும் பிளஸர் ஸ்கூட்டர்களும் நல்ல விற்பனையை பதிவு செய்துள்ளது.

HERO MOTOCORP sales cross Record 1 Million Units In Festive Season