Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result
Home செய்திகள் வணிகம்

ஸ்விஃப்ட் முதல் ஐ20 வரை.., விற்பனையில் டாப் 10 கார்கள் – செப்டம்பர் 2020

by Automobile Tamilan
2020/10/06
in வணிகம்
0
75
SHARES
ShareRetweet

இந்தியாவில் கோவிட்-19 ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி சீராக அதிகரிக்க துவங்கியுள்ளது. முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை 22,643 ஆக பதிவு செய்துள்ளது. விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலை தொடர்ந்து காணலாம்.

சமீபத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட கியா சொனெட் எஸ்யூவி 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பாக்ட் சந்தையில் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையாக 9266 ஆக பதிவு செய்துள்ளது. அடுத்தப்படியாக விட்டாரா பிரெஸ்ஸா 9,153 எண்ணிக்கையில் பதிவு செய்துள்ளது.

மொத்தமுள்ள 10 இடங்களில் 7 இடங்களை மாருதியும், 3 இடங்களை ஹூண்டாய் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. ஸ்விஃப்ட் காரின் விற்பனை கடந்த செப்டம்பர் 2019 உடன் ஒப்பீடுகையில் 75 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – செப்டம்பர் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் செப்டம்பர் 2020
1 மாருதி ஸ்விஃப்ட் 22,643
2 மாருதி பலேனோ 19,433
3 மாருதி ஆல்டோ 18,246
4 மாருதி வேகன் ஆர் 17,581
5 மாருதி டிசையர் 12,325
6 ஹூண்டாய் கிரெட்டா 12,235
7 மாருதி ஈக்கோ 11,220
8 ஹூண்டாய் கிரான்ட் i10 Nios 10,385
9 மாருதி எர்டிகா 9,982
10 ஹூண்டாய் எலைட் ஐ20 9,852

 

Tags: டாப் 10 கார்கள்
Share30Tweet19SendShare

Recommended For You

ஹீரோ மோட்டோகார்ப் பைக் விலையை ரூ.2,000 வரை உயருகின்றது.

by Automobile Tamilan
2022/03/30
0

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விலையை அதிகபட்சமாக ரூ.2000 வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஏப்ரல்...

Read more

ஆல்டோ முதலிடம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2021

by Automobile Tamilan
2021/02/10
0

Hyundai Venue imt 2021 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலில் ஆல்டோ முதலிடத்தில் உள்ள நிலையில், 7 இடங்களை மாருதி சுசூகி பெற்றுள்ளது. இது தவிர ஹூண்டாய் நிறுவனம் 3...

Read more

முதலிடத்தில் ஆக்டிவா.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2020

by Automobile Tamilan
2021/02/01
0

இந்திய சந்தையில் தொடர்ந்து ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை 1,34,077 ஆக பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சுசுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் 40,154 ஆக பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ்...

Read more

டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – டிசம்பர் 2020

by Automobile Tamilan
2021/02/01
0

கடந்த 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் இறுதி மாதத்தில் முதல் 10 இடங்களை பிடித்த இரு சக்கர வாகனங்களை பற்றி இங்கு காணலாம். தொடர்ந்து 1,94,390 யூனிட்டுகளை விற்பனை செய்து முதலிடத்தில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் இடம் பிடித்துள்ளது....

Read more

விற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020

by Automobile Tamilan
2021/01/18
0

கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வளர்ச்சியை நோக்கி பயணித்துள்ள நிலையில் டாப் கார்கள் பட்டியலில், மாருதியின் ஆல்ட்டோ காரின் விற்பனையில் எண்ணிக்கை 18,140 ஆக பதிவு செய்துள்ளது. டாப் 10 இடங்களில்...

Read more
Next Post

5 நாட்களில் 9,000 முன்பதிவுகளை பெற்ற தார் எஸ்யூவி

Related News

டாடா மோட்டார்ஸ் 43% வளர்ச்சி பெற்றுள்ளது – ஜனவரி 2018

2019/02/01

ஹூண்டாய் க்ரீட்டா எஸ்யூவி பேஸ்லிஃப்ட் அறிமுகம்

2019/02/15

மெர்சிடிஸ் மேபக் S600 , S500 சொகுசு கார்கள் விற்பனைக்கு வந்தது

2015/09/25

Browse by Category

  • Auto Expo 2023
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

No Result
View All Result
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

Exit mobile version