Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

பலேனோ, வேகன் ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 23,March 2024
Share
SHARE

baleno

மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்த பலேனோ மற்றும் வேகன் ஆர் காரிகளில் எரிபொருள் மோட்டார் பம்பில் சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இதனை நீக்க தானாக முன்வந்து இலவசமாக மாற்றித் தர உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 30, 2019, முதல் நவம்பர் 1, 2019 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இடம்பெற்றுள்ள ஃப்யூவல் மோட்டார் பம்பில் (Fuel Pump Motor component) உள்ள பிரசன்னையின் காரணமாக வாகனம் ஸ்டார்ட் செய்யும் பொழுது சிரமங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பலேனோவின் 11,851 யூனிட்கள் மற்றும் வேகன் ஆர் மாடலின் 4,190 யூனிட்கள் என ஒட்டுமொத்தமாக 16,041 யூனிட்டுகளை திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. பாதிப்படைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு இலவசமாக மாற்றி தர டீலர்கள் மூலம் அழைப்புகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
TAGGED:Maruti Suzuki BalenoMaruti Suzuki Wagon r
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
சுசூகி ஜிக்ஸர் sf 155
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved