• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

நிசான் மேக்னைட் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகின்றது

by Automobile Tamilan Team
20 April 2024, 11:40 am
in Auto News
0
ShareTweetSend

இந்தியாவில் நிசான் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற மேக்னெட் எஸ்யூவி காரில் முன்புற டோர் சென்சாரில் ஏற்பட்ட விழா கோளாறுகளை சரி செய்வதற்காக திரும்ப அழைத்துள்ளது. 

magnite suv amt gearbox

கடந்த நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்களில் மட்டுமே இந்த பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பாக ஆரம்ப நிலை XE மற்றும் XL வேரியண்டுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வளவு எண்ணிக்கைகள் என்ற விபரத்தை தற்போது இந்த நிறுவனம் வெளியிடவில்லை.

மேலும் இந்நிறுவனத்தின் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளபடி, ஓட்டுதல் செயல்பாடுகளில் இதனால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது தொடர்ந்து வாகனத்தை இயக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

பாதிப்படைந்துள்ள வாகனங்களில் உள்ள பாகத்தை முற்றிலும் இலவசமாக மாற்றித் தர டீலர்களிடமிருந்து வாகன உரிமையாளர்கள் அழைப்புகளை பெறுவார்கள் என குறிப்பிட்டு இருக்கின்றது.

Related Motor News

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா

ஜிஎஸ்டி குறைப்பு.., ரூ.1 லட்சம் வரை நிசான் மேக்னைட் விலை குறைப்பு

மேக்னைட்டிற்கு 10 ஆண்டுகால வாரண்டியை வழங்கும் நிசான்

கருப்பு நிறத்தில் நிசானின் மேக்னைட் குரோ விற்பனைக்கு வெளியானது

Tags: Nissan Magnite
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan