அசத்தும் புதிய டிவிஸ் ராக்ஸ் ஸ்கூட்டர்

0
இந்திய அளவில் டிவிஸ்  பைக் நிறுவனம் இரு சக்கர விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. விரைவில்  டிவிஸ் நிறுவனம் புதிய  டிவிஸ் ராக்ஸ் (TVS Rockz) என்ற ஸ்கூட்டியை அறிமுகம் செய்ய உள்ளது.
டிவிஸ் ராக்ஸ்  விரைவில்   விற்பனைக்கு வாரலாம். 125சிசி  ஸ்கூட்டி இளசுகளை கவரும் வடிவத்தில் அமைந்து இருக்கிறது.

TVS Rockz
என்ஜின்
125cc, 9.8 hp @ 7500 rpm
எதிர்பார்க்கப்படும் மைலேஜ் 50 km
புதிய வடிவமாக இருப்பது இதன் மிக பெரிய பலமாக இருக்கலாம். இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வாரலாம்.
விலை சுமாராக; 50,000  இருக்கலாம்
வண்ணங்கள்:
TVS Rockz scooty
TVS Rockz scooty