62 வயதில் 26,500km பயணம்

0
வாகனத்தை இயக்குவது என்றால் சிறியவர் முதல் பெரியவர் ஆர்வம் ஒன்றாகவே இருக்கும். கொச்சியை சேர்ந்த 62 வயது தாமஸ் சாக்கோ டாட்டா நானோவில் இந்தியாவை 78 நாட்களில் சுற்றி வந்துள்ளார்.
கடந்த 40 வருடங்களாக வாகனம் ஒட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளார் தாமஸ் சாக்கோ. இவர் செய்த சாதனை உலகின் மிக விலை மலிவான டாட்டா நானோ காரில் 78 (மே 3 முதல் ஜூலை 21) நாட்களில் சுற்றி வந்துள்ளார்.

Thomas chacko HOME
நாட்டில் உள்ள மாநில தலைநகரங்கள் மற்றும்  யுனியன் பிரதேசங்கள் உள்பட 100 நகரங்களை 78 நாட்களில் பயணம் செய்துள்ளார்.
Marina beach tata nano

மொத்தம் இவர் பயணம் செய்த தொலைவு 26,500 km.

World cheapest car

thanks for Tatanano.com

Google News