2017 முதல் ஹூண்டாய் கார்கள் விலை 1 லட்சம் வரை உயர்வு
வருகின்ற ஜனவரி 2017 முதல் ஹூண்டாய் கார்கள் விலை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை விலை உயர்வினை சந்திக்கின்றது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி… 2017 முதல் ஹூண்டாய் கார்கள் விலை 1 லட்சம் வரை உயர்வு