புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள் வெளியானது
வரவுள்ள அடுத்த தலைமுறை புதிய மாருதி டிசையர் காரின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2017 மாருதி சுஸூகி ஸ்விப்ட் காரினை அடிப்படையாக கொண்ட டிசையர்… புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள் வெளியானது