Auto News

தமிழில் ஆட்டோமொபைல் செய்திகள், முக்கிய வாகனச் செய்திகள் உடன் பல்வேறு விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Automobile News Tamil latest upcoming New Bikes & Cars Scoops, industry news in Tamil

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் விரைவில்

பிரசத்தி பெற்ற மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி காரில் பொலிரோ பவர் ப்ளஸ் வேரியண்ட் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. பொலிரோ பவர்+ கூடுதலான பவர் மற்றும்...

15 இருசக்கர மாடல்களை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

2017 ஆம் நிதி ஆண்டில் 15 இருசக்கர மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார்....

செவர்லே க்ரூஸ் காரினை திரும்ப அழைக்கும் – ஜிஎம்

ஜிஎம் நிறுவனத்தின் அங்கமான செவர்லே க்ரூஸ் காரில் இக்னிஷன் இழப்பு அல்லது குறைந்த வேகத்தில் ஏற்படும் எஞ்சின் ஸ்டால் பிரச்சனையை சரிசெய்யும் நோக்கில் 2009-2011 வரை தயாரிக்கப்பட்ட...

புதிய மாருதி சுசூகி ஆல்டோ வருகை உறுதியானது

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளாரான மாருதி சுசூகி நிறுவனத்தின் மாருதி ஆல்ட்டோ காரின் புதிய தலைமுறை மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக மாருதி சுசூகி நிர்வாக இயக்குநர் கெனிச்சி...

மஹிந்திரா தார் டேபிரேக் எடிசன் கஸ்டமைஸ் விலை விபரம்

பிரபலமான மஹிந்திரா தார் எஸ்யூவி மாற்றியமைக்கப்பட்ட மஹிந்திரா தார் டேபிரேக் பதிப்பின் கஸ்டமைஸ் கட்டணம் ரூ.9.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தார் டேபிரேக் கஸ்டமைஸ் காலம் 2...

ஃபயர்ஸ்டோன் டயர் விற்பனைக்கு அறிமுகம் செய்த பிரிட்ஜ்ஸ்டோன்

இந்தியாவில் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தின் அங்கமான அமெரிக்காவின் பிரசத்தி பெற்ற ஃபயர்ஸ்டோன் பிராண்டில் இரு கார் டயர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. FR500 மற்றும் LE02 என இருவிதமான டயர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.2,200 ஆரம்ப...

Page 126 of 358 1 125 126 127 358