இந்தியாவில் அதிக செல்வாக்கு மிக்க கார் பிராண்ட் எது என்ற ஜேடி பவர் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. செல்வாக்கு மிக்க பிராண்டில் மாருதி சுஸுகி முதலிடத்தை பெற்றுள்ளது.new...
பஜாஜ் க்யூட் என்ற பெயரில் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் க்யூட் இந்திய சந்தைக்கு இன்னும் விற்பனைக்கு வரவில்லை.பஜாஜ் க்யூட்ஐரோப்பா , ஆப்பரிக்கா , லத்தின்...
இந்தியாவில் மெர்சிடிஸ் மேபக் S600 மற்றும் S500 சொகுசு கார் ரூ.2.60 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் மேபக் S600 மற்றும் S500 செடான் மிக சிறப்பான...
உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தவறான நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஃபோக்ஸ்வேகன் நன்மதிப்பை இழந்துள்ளது.ஃபோக்ஸ்வேகன் மார்ட்டின் வின்டர்கான்ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ்...
மாருதி சுஸூகி செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 போன்ற கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனை செய்யப்படுகின்றது. ஆட்டோ கியர் ஷிஃப்ட் என மாருதி சுஸூகி அழைக்கின்றது.மாருதி...
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த 5 மாதங்களில் 10 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டர் சிறப்பான ஸ்கூட்டராக சந்தையில் உள்ளது.ஆக்டிவா ஐகடந்த 5 மாதங்களில்...