ரெனோ டஸ்ட்டர் எஸ்யுவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடலுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும் வருகின்றது. டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் மாடலை போல விளங்கும்.ரெனோ டஸ்ட்டர்முகப்பில் முன்புற பம்பர் மற்றும்...
உலகின் மிக வேகமாக 0 முதல் 100 கிமீ வேகத்தினை வெறும் 1.779 விநாடிகளில் எட்டிய எலக்ட்ரிக் கார் புதிய கின்னஸ் சாதனையை படைத்தது. ஜெர்மனி மாணவர்கள்...
வரும் ஆகஸ்ட் 11ந் தேதி யமஹா YZF-R3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்போர்ட் ரக யமஹா YZF-R3 பைக் நல்ல வரவேற்பினை பெறும்.யமஹா YZF-R3...
உலகின் மிக வேகமான கார் என்ற பெருமைக்குரிய புகாட்டி வேரான் காரின் முதல் கார் ஏலத்திற்க்கு வருகின்றது. முதல் புகாட்டி வெய்ரான் கார் வெறும் 1229கிமீ மட்டுமே ஓடியுள்ளது.புகாட்டி வெய்ரான்கடந்த...
ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் போலோ GTI மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்க்கான வாய்ப்புகள் உள்ளது. போலோ ஜிடிஐ பெர்ஃபாமென்ஸ் ஹேட்ச்பேக் சோதனை ஓட்டத்தில் உள்ளது.தற்பொழுது வெளிவந்துள்ள சோதனை...
பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் முன்பக்க ஆலாய் வீல் நொறுங்கிய படங்கள் சமீபத்தில் வெளியானது. பஜாஜ் ஆட்டோ உடனடியாக அந்த வீலை சோதனை உண்மை நிலவரத்தினை வெளியிட்டுள்ளது.பஜாஜ் ஆட்டோ...