புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யுவி வரும் ஆகஸ்ட் 1ந் தேதி தாய்லாந்தில் உலகின் பார்வைக்கு வரவுள்ள நிலையில் பஜெரோ ஸ்போர்ட் டீசர் வெளியாகியுள்ளது.மிட்ஷபிசி பஜெரோ ஸ்போர்ட் டீசர்புதிய...
2015 பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி வரும் ஜூலை 23ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளனர். வரவிருக்கும் புதிய பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி இரண்டாம் தலைமுறை மாடலாகும்.பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவிமுந்தைய தலைமுறை பிஎம்டபிள்யூ...
2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி வரும் ஜூலை 17ந் தேதி உலகின் பார்வைக்கு வரவுள்ளது.டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவிமுற்றிலும்...
இந்திய ஆட்டோமொபைல் சந்தை வளர்ச்சி மிக சிறப்பான பாதையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்தியாவில் விற்பனையில் உள்ள பைக்குகளில் விலை உயர்ந்த முதல் 10 பைக்குகளை...
பிஎம்டபிள்யூ நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தெருவிளக்குகள் மூலம் சார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. லைட் அன்ட் சார்ஜ் (Light and...
சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் 8 மாடல்கள் உற்பத்தி செய்யப்படுவதானால் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பிஎம்டபிள்யூ நிறுவனமும் பங்காற்ற தொடங்கியுள்ளது.பிஎம்டபிள்யூ X3 M...